சஞ்சனா சிங் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் தலையை காட்டியவர். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது மிக மோசமான உடையில் ஒரு பாடல் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரைகுறை ஆடையுடன் டுவிட்டரில் தோன்றிய அவர் மிக அழகாக பாடியிருக்கின்றார்

Lanka Newsweek © 2026